Download lagu மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD Mp3

மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD

Uploader: Master Collection Songs

Duration: 4 Menit 20.00 detik

Fast Download



Klik kanan dan open LINK new Tab setelah proses convert selesai
Apabila tampil halaman iklan, tutup halaman tersebut Lalu klik kembali Tombol DOWNLOAD MP3/MP4

Deskripsi:

Title: மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD
Contributing Artist: Master Collection Songs
Album: மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD - Single
Date: 31 July 2019
Duration: 4 Menit 20.00 detik
Type of file: Audio MP3 (.mp3)
Audio Summary: mp3, 44100 Hz, stereo, s16p, 128 kb/s

#ManinMeethuKangalKonda#MappilaiFilm#Rajinikanth#SPBalasubrahmanyam#Ilaiyaraaja #SJanaki
மானின் இரு கண்கள் கொண்ட மானே| Manin Meethu Kangal Konda Hd Video Songs | Mappilai Film Songs HD | Starring Rajinikanth,Amala,Srividya,Ilaiyaraaja,S. P. Balasubrahmanyam, S. Janaki.The movie relese date of 1989.
Song : Manin Meethu Kangal Konda
Movie : Mappilai
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki.
Music : Ilayaraja.
படம்:மாப்பிள்ளை
பாடல்:மானின் இரு கண்கள் கொண்ட
இசை:இளையராஜா
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பெண்குரல்:எஸ்.ஜானகி
பெண்/குழு:ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான்...
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான்...
ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
பெண்:உள்ளதெல்லாம் அள்ளித்தரவா
வா..வா...
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா
காதல் மல்லிகை வண்டாட்டம் தான்...
போடு நீ கொண்டாட்டம் தான்...
ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
பெண்:நானா நா நா நா நா
நன்னா நா நானா நா...
நா நா நா நன்னா நா.....
ஆண்:முக்குளித்து முத்தெடுத்து...
சொக்கத் தங்க நூலெடுத்து...
வக்கனையாய் நான் தொடுத்து...
வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க...
பெண்:பொய் குழலில் பூ முடித்து...
மங்களமாய் பொட்டு வைத்து...
மெய் அணைக்க கை அணைக்க...
மன்னவனின் நல் வரவை பார்த்திருக்க...
ஆண்:இன்னும் ஒரு ஏக்கம் என்ன...
என்னைத் தொடக் கூடாதா...
பெண்:உன்னைத் தொட தேனும் பாலும்...
வெள்ளம் என ஓடாதா...
ஆண்:முன்னழகும் பின்னழகும் ஆட...
இளமையொரு முத்திரையை வைப்பதற்கு வாட...
மயக்கும் இள...
ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
பெண்:சூசூ சூசூ சூசூசூ....
லலலல லலல லால லா....
பெண்:ஊசி இலை காடிருக்க...
உச்சி மலை மேடிருக்க...
பச்சைக் கிளி கூடிருக்க...
பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு...
ஆண்:புல்வெளியில் மெத்தையிட்டு...
மெத்தையிலே உன்னையிட்டு...
சத்தமிட்டு முத்தமிட...
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு...
பெண்:அந்திப் பகல் மோகம் வந்து...
அங்கும் இங்கும் போராட...
ஆண்:எந்தப் புறம் காணும் போதும்...
அந்தப் புறம் போலாக...
பெண்:செங்கரும்பு சாறெடுக்க தானே...
உனக்கு ஒரு சம்மதத்தை...
தந்துவிட்டேன் நானே...
ஆண்:மயக்கும் இள
ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
பெண்:உள்ளதெல்லாம் அள்ளித்தரவா
வா..வா...
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா...
காதல் மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்...
ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே...
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே...
பெண்:நானா நா நா நா நா
நன்னா நா நானா நா...
லலலல லலல லால லா....
Please subscribe Our Chennal
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,
Download Lagu Gratis மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD di Gudang Lagu - Lagu456, Download Lagu மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD Mp3 - Lagu Terbaru. Download Lagu மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD ,Download Video மானின் இரு கண்கள் கொண்ட மானே Manin Meethu Kangal Konda Hd Songs Mappilai Film Songs HD 3gp Mp4
Click to Install Lagu456.vip